Untitled Document

ஜூன்-11 உலக மக்கள்தொகை தினம்

0

ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக மக்கள் தொகை 1950ல் 253 கோடியாக இருந்தது. தற்போது 760 கோடியாக உயர்ந்துள்ளது.
2050ல் இந்த எண்ணிக்கை 980 கோடியாகவும்,
2100ல் 1120 கோடியாகவும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை, 2011ஆம் ஆண்டு கணக்கின்படி 121 கோடி. இது உலக மக்கள் தொகையில் 2ஆவது இடம்.

முதல் இடத்தில் சீனா உள்ளது. அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில் முறையே மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன.

Share.

About Author